Song: Peygal
Mannil
Singer: Thila Laxshman
Movie: Melle Tiranthathu Kathavu MTK
Music: Shameshan Mani Maran
Lyrics: Oviya
Mixing & Mastering: Jose Franklin (Chennai)
Year: 2013
Singer: Thila Laxshman
Movie: Melle Tiranthathu Kathavu MTK
Music: Shameshan Mani Maran
Lyrics: Oviya
Mixing & Mastering: Jose Franklin (Chennai)
Year: 2013
Peygal
mannil pirenthu vanthu
Pengal
utiram urunji kondru
Azhaiyuthey
ingu arekanai indru
Pengal
anjuthey unnai kandu
Pengal
indru bayenthu kondu
Kangalai
kaigalal muudi kondu
Irulil
tannai puutti kondu
Settide
marukuthu imaigal rendu..
Bhaarathi
kande puthumai Penn
Anjukiraley
unnai kandu
Emanai
pooley ni vantai
Agilam
iruduthey enakindru..!
Kaarigai
kanniley acemum pirentiduthey
Unmaiyai
uraitidde utedugal uleridutey…
Peygal
mannil pirenthu vanthu
Pengal
utiram urunji kondru
Azhaiyuthey
ingu arekanai indru
Pengal
anjuthey unnai kandu
Pengal
indru bayenthu kondu
Kangalai
kaigalal muudi kondu
Irulil
tannai puutti kondu
Settide
marukuthu imaigal rendu..
Pooo
Pooo radcasanay
Ni
enthan parvaiyil raavananey
Nadunisi
naigalum kuraikirathey
Bayemindri
theruvil tirikirathey
Nizhal
muraikirathey
Nijam
araikirathey
Mugam
ennai viddu suvar pinne maraigirathey
Meeni
silurkirathey
Theegam
ilaikirathey
Uyir
utereve-indri ennai pirigirathey
Ennil
teerathe
Vali
neeitaan
Mannil
vendaathe
Sumai
niiiitaan
Vithi
virettaatha unnai vilungatha
Bayam
thelintide maruntondu kidaiyaatha…
Haiyoo
pale murai bayam velle
Muyendre
pinnum
Ennil
tairiyam mattum ini pirekaathaa….?
Peygal
mannil pirenthu vanthu
Pengal
utiram urunji kondru
Turattuthey
ennai kola indru
Tinaruthey
nenjam unnai kandu..
Pengal
indru bayenthu kondu
Kangalai
kaiyaalal muudi kondu
Irulil
tannai puutti kondu
Settide
marukuthu imaigal rendu..
…………………………………………………………………………………………………………………………………………………
பேய்கள்
மண்ணில்
பிறந்து
வந்து
பெண்கள் உதிரம் உரிஞ்சி கொன்று
அழையுதே இங்கு அரக்கனாய் இன்று
பெண்மை அஞ்சுதே உன்னைக் கண்டு
பெண்கள் உதிரம் உரிஞ்சி கொன்று
அழையுதே இங்கு அரக்கனாய் இன்று
பெண்மை அஞ்சுதே உன்னைக் கண்டு
பெண்கள்
இன்று
பயந்து
கொண்டு
கண்களை கையால் மூடிக் கொண்டு
இருலில் தன்னைப் பூட்டி கொண்டு
செத்திட மறுக்குது இமைகள் ரெண்டு.
கண்களை கையால் மூடிக் கொண்டு
இருலில் தன்னைப் பூட்டி கொண்டு
செத்திட மறுக்குது இமைகள் ரெண்டு.
பாரதி
கண்ட
புதுமை
பெண்
அஞ்சுகிறாளே உன்னைக் கண்டு
எமனைப் போலே நீ வந்தாய்
அகிலம் இருட்டுதே எனக்கின்று..!
அஞ்சுகிறாளே உன்னைக் கண்டு
எமனைப் போலே நீ வந்தாய்
அகிலம் இருட்டுதே எனக்கின்று..!
காரிகை
கண்ணிலே
அச்சமும்
பிறந்திடுதே
உண்மையை உரைத்திட்ட உதடுகள் உலரிடுதே
உண்மையை உரைத்திட்ட உதடுகள் உலரிடுதே
பேய்கள்
மண்ணில்
பிறந்து
வந்து
பெண்கள் உதிரம் உரிஞ்சி கொன்று
அழையுதே இங்கு அரக்கனாய் இன்று
பெண்மை அஞ்சுதே உன்னைக் கண்டு
பெண்கள் உதிரம் உரிஞ்சி கொன்று
அழையுதே இங்கு அரக்கனாய் இன்று
பெண்மை அஞ்சுதே உன்னைக் கண்டு
பெண்கள்
இன்று
பயந்து
கொண்டு
கண்களை கையால் மூடிக் கொண்டு
இருலில் தன்னைப் பூட்டி கொண்டு
செத்திட மறுக்குது இமைகள் ரெண்டு.
கண்களை கையால் மூடிக் கொண்டு
இருலில் தன்னைப் பூட்டி கொண்டு
செத்திட மறுக்குது இமைகள் ரெண்டு.
போ
போ
ராச்சசனே
நீ எந்தன் பார்வையில் இராவணனே
நடுநிசி நாய்களும் குரைக்கிறதே
பயமின்றி தெருவிலே திரிகிறதே
நீ எந்தன் பார்வையில் இராவணனே
நடுநிசி நாய்களும் குரைக்கிறதே
பயமின்றி தெருவிலே திரிகிறதே
நிழல்
முறைகிறதே
நிஜம் அறைகிறதே
முகம் என்னை விட்டு சுவர் பின்னே மறைகிறதே
நிஜம் அறைகிறதே
முகம் என்னை விட்டு சுவர் பின்னே மறைகிறதே
மேனி
சிலிர்கிறதே
தேகம் இலைக்கிறதே
உயிர் உத்தரவுயின்றி என்னைப் பிரிகிறதே!
தேகம் இலைக்கிறதே
உயிர் உத்தரவுயின்றி என்னைப் பிரிகிறதே!
என்னில்
தீராத
வலி நீதான்
மண்ணில் வேண்டாத
சுமை நீதான்
விதி விரட்டாதா உன்னை விழுங்காதா
பயம் தெளிந்திட மருந்தொன்று கிடையாதா
வலி நீதான்
மண்ணில் வேண்டாத
சுமை நீதான்
விதி விரட்டாதா உன்னை விழுங்காதா
பயம் தெளிந்திட மருந்தொன்று கிடையாதா
ஐயோ
பல
முறை
பயம்
வெல்ல
முயன்ற
பின்னும்
என்னில் தைரியம் மட்டும் இனி பிறக்காதா?
என்னில் தைரியம் மட்டும் இனி பிறக்காதா?
துரட்டுதே என்னைக் கொல்ல இன்று
திணறுதே நெஞ்சம் உன்னைக் கண்டு
0 comments:
Post a Comment