19 Dec 2014

Vizhi Oremai Song Lyrics - Vinesh Kumar

Song: Vizhi Oremai
Singer: Vinesh Kumar
Lyrics by: Oviya Oommapathy
Music: Vinesh Kumar
Mixed & Mastered by: Vinesh Kumar
Year: 2013




Vizhi ooremai
Kaathal tunaiyindri
Valiyuthu paaradi

Unnai kaanave
Katerum kannirai
Kannatil paaradi…

Kaathal unmaiyile
Verum kaanal neertaanaa…
Naathi indri naan
Nalinthu povenaa…

Vizhi ooremai
Kaathal tunaiyindri
Valiyuthu paaradi

Unnai kaanave
Katerum kannirai
Kannatil paaradi…


Ninaivaale kolai seitai
Nerungaamal ennai neenginaayadi
Kanavilum vatam seitai
Tuungamel naan tavitenadiye…

Kalentom naam uyirai
Kalaintom naam irendai
Iteyam pilantathu
Nam etireyee…

Kan munne vanthu sellum
Un nizhalidam sonnen
Enthan ulle kayatai

Vizhi ooremai
Kaathal tunaiyindri
Valiyuthu paaradi

Unnai kaanave
Katerum kannirai
Kannatil paaradi…

………………………………………………………………………………………………………………………..

விழி ஓரமாய்
காதல் துணையின்றி
வழியுது பாரடி
உன்னைக் காணவே
கதறும் கண்ணீரைக்
கன்னத்தில் பாரடி
காதல் உண்மையிலே
வெறும் கானல் நீர்தானா
நாதி இன்றி நான்
நலிந்து போவேனா

விழி ஓரமாய்
காதல் துணையின்றி
வழியுது பாரடி
உன்னைக் காணவே
கதறும் கண்ணீரைக்
கன்னத்தில் பாரடி

நினைவாலே
கொலை செய்தாய்
நெருங்காமல்
என்னைச் சிதைத்தாயடியே
கனவிலும்
வதம் செய்தாய்
தூங்காமல்
நான் தவித்தேனடியே

கலந்தோம் நாம் உயிராய்
கலைந்தோம் நாம் இரண்டாய்
இதயம் பிளந்தது
நம் எதிரேயே

கண் முன்னே
வந்து செல்லும்
உன் நிழலிடம் சொன்னேன்
எந்தன் உள்ள காயத்தை..
விழி ஓரமாய்
காதல் துணையின்றி
வழியுது பாரடி
உன்னைக் காணவே
கதறும் கண்ணீரைக்
கன்னத்தில் பாரடி

Tamil Chat

0 comments:

Post a Comment